302. படைகளின் ஆண்டவரே
படைகளின் ஆண்டவரே
உமது உறைவிடம் எத்துணை அருமையானது - 2
1. படைகளின் ஆண்டவரே (வான்) படைகளின் ஆண்டவரே
உமது பீடத்தில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்தது
சிட்டுக் குருவிக்குக் கூடு கிடைத்தது - 2
2. படைகளின் ஆண்டவரே (வான்) படைகளின் ஆண்டவரே
உமது இல்லத்தில் வாழ்வோர் பேறுபெற்றோர்
எந்நாளும் உம்மைப் புகழ்வர் - 2
3. படைகளின் ஆண்டவரே (வான்) படைகளின் ஆண்டவரே
உமது இல்லத்தில் ஒரு நாள் நான் வாழ்வது
எவ்வளவோ மேலானது - 2