306. பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை
பாருள்ளோர் எல்லோருமே பாடுவீர் பரமனை - 2
1. உவகை நிறைந்த உள்ளத்தினால்
உன்னத இறைவன் தாள்ப் பணிவீர் - 2
திவ்வியமாம் அவர் சந்நிதியில் தீங்குரல் எழுப்பிப் பாடிடுவீர்
2. ஆண்டவர் அவரே நம் இறைவன்
அவரே நம்மைப் படைத்தாரே - 2
நாம் அவர் மந்தையின் ஆடுகளாம்
நாம் என்றும் அவரின் பிள்ளைகளாம்
1. உவகை நிறைந்த உள்ளத்தினால்
உன்னத இறைவன் தாள்ப் பணிவீர் - 2
திவ்வியமாம் அவர் சந்நிதியில் தீங்குரல் எழுப்பிப் பாடிடுவீர்
2. ஆண்டவர் அவரே நம் இறைவன்
அவரே நம்மைப் படைத்தாரே - 2
நாம் அவர் மந்தையின் ஆடுகளாம்
நாம் என்றும் அவரின் பிள்ளைகளாம்