308. போற்றுங்கள் ஆண்டவர் பொன்னடி மலரைப்
போற்றுங்கள் ஆண்டவர் பொன்னடி மலரைப்
பொழியு மவர் கருணையை நிதம் புகழ்ந்து
போற்றுங்கள் ஆண்டவரை
1. எல்லையில்லாத புகழுடைமை என்றும் இறைவன் தனியுடைமை
தொல்லைகள் நீங்கிடச் செய்யுமருமை
தொடர்ந்து மகிழ்ந்தருள தொழுது புகழ்ந்திடவே
2. படைப்புகள் யாவும் பயனுடனே பாடுதே இறைவனைப் பரிவுடனே
ஈடில் விளங்கும் இறைவனையே
இனிது இசை முழங்கி இறைமை மணம் கமழ