முகப்பு


314. மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தை எடுத்து
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தை எடுத்து
ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்

1. மிக மிகத் துன்புறுகின்றேன் என்று சொன்ன போதும் கூட
நான் ஆண்டவரை நம்பினேன்
எந்த மனிதனும் நம்பிக்கைக் குரியவனல்ல
என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்

2. ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும்
நான் என்ன கைம்மாறு செய்வேன்
மீட்புக்காக நன்றி கூறிக் கிண்ணத்தைக் கையிலே எடுத்து
ஆண்டவருடைய திருப்பெரைச் சொல்லிக் கூப்பிடுவேன்