315. மூவுலகங்களின் ஆண்டவரே
மூவுலகங்களின் ஆண்டவரே
உமது உறைவிடம் எத்துணை இனிமையானது - 2
1. இறைவா உமது இல்லம் நாடி எனது ஆன்மா ஏங்குகின்றது -2
இறைவனின் புகழை என் உள்ளமும் உடலும்
என்றுமே பாடி மகிழ்கின்றது
2. பறவை வாழக் கூடு உண்டு இறைவன் பீடம் எனக்கு உண்டு - 2
இறைவனின் வீட்டில் இன்னிசைப் பாடி
என்றுமே வாழ்வோர் பேறுபெற்றோர்