237. ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்
ஆத்துமமே நீ வாழ்த்திடுவாய்
ஆண்டவராம் உந்தன் இறைவனையும்
ஏனெனில் அவரே பெரியவரே அழகின் மகத்துவம் நிறைந்தவரே
1. வானத்தின் விரிவே கூடாரம் மேகங்கள் அவர் வரும் ரதமாகும்
ஒளியே அவரது ஆடைகளாம் - அங்குச்
சுடர்விடும் நெருப்பவர் தூதர்களாம் - அதனால்
2. பூமியின் படைப் பவர் எழில் முகமாம்
ஆழ்கடல் அமைப்பும் அவர் செயலாம்
கனலும் நீரும் அவர்க்கடங்கும் - அந்தக்
கதிதரும் காற்றும் அவர்க்கடங்கும் - அதனால்