1026.அலைகடல் ஒளிர்மீனே செல்வ ஆண்டவர் தாயாரே
அலைகடல் ஒளிர்மீனே செல்வ ஆண்டவர் தாயாரே - 2
நிலைபெயராக் கன்னி மோட்ச நெறிக்கதவே வாழி - 2
1. வானவன் கபிரியேலின் - தூத்ய
மங்கள மொழி ஏற்பாய் - 2
ஞான சமாதான வழி நாம் நடந்திட தயை செய்வாய் - 2
2. பாவ விலங்கறுப்பாய்க் - குருடர்
பார்த்திட ஒளி கொடுப்பாய் - 2
சாவுறுந் தீமையெல்லாம நீக்கி சகல நன்மை அளிப்பாய் - 2