1031. அழியா ஓவியமே ஆண்டவன் நல் படைப்பே
அழியா ஓவியமே ஆண்டவன் நல் படைப்பே
அருள் நிறை மரியே அடைக்கலம் நீயே
அகிலத்தைக் காப்பாயே
1. ஆகட்டும் என்று நீர் மொழிந்தீர்
அன்பரின் தூய தாயானீர்
ஆண்டவர் திருவுளம் ஏற்றுக் கொண்டீர்
அகிலத்தை மீட்க வழிவகுத்தீர்
என் வாழ்வில் ஆகட்டும் சொல்ல
உம் மகனை ஏற்று வாழ
தினமும் மன்றாடும்
அருள் நிறை மரியே அடைக்கலம் நீயே
அகிலத்தைக் காப்பாயே
1. ஆகட்டும் என்று நீர் மொழிந்தீர்
அன்பரின் தூய தாயானீர்
ஆண்டவர் திருவுளம் ஏற்றுக் கொண்டீர்
அகிலத்தை மீட்க வழிவகுத்தீர்
என் வாழ்வில் ஆகட்டும் சொல்ல
உம் மகனை ஏற்று வாழ
தினமும் மன்றாடும்