1049.ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் - எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் - 2
1. அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே - 2
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2
2 கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைத் துணிவுடன் துடைத்தாயே - உமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே
பாடித் துதித்திடுவோம் - எந்நாளும்
பாடித் துதித்திடுவோம் - 2
1. அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே
வசித்திட ஆசை வைத்தாயே - 2
பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட
அனைவருக்கும் துணை புரிந்தாயே - 2
2 கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின்
கண்ணீரைத் துணிவுடன் துடைத்தாயே - உமது
நன்னாளில் வந்து தானங்கள் செய்பவர்
உன்னத நிலைபெற வைத்தாயே