1056.இறைவனைப் புகழ்கின்றதே என் ஆன்மா
இறைவனைப் புகழ்கின்றதே என் ஆன்மா
மீட்பராம் கடவுளில் மகிழ்கின்றதே - 2
1. அவரது கடைக்கண் பார்வை ஒன்றே
அடிமை என்னை உயர்த்தியது
அகிலம் போற்றும் அருஞ்செயல் செய்து - 2
தலைமுறை எல்லாம் போற்றிடச் செய்த
வல்ல தேவன் பரிசுத்தரே
2. ஆண்டவர் தமது வலிமையைக் காட்டுவார்
செருக்கு கொண்டோரைச் சிதறடிப்பார்
அரியணை நின்று வலியோரை அகற்றி - 2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிடுவார்
அந்த வல்ல தேவன் பரிசுத்தரே
மீட்பராம் கடவுளில் மகிழ்கின்றதே - 2
1. அவரது கடைக்கண் பார்வை ஒன்றே
அடிமை என்னை உயர்த்தியது
அகிலம் போற்றும் அருஞ்செயல் செய்து - 2
தலைமுறை எல்லாம் போற்றிடச் செய்த
வல்ல தேவன் பரிசுத்தரே
2. ஆண்டவர் தமது வலிமையைக் காட்டுவார்
செருக்கு கொண்டோரைச் சிதறடிப்பார்
அரியணை நின்று வலியோரை அகற்றி - 2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிடுவார்
அந்த வல்ல தேவன் பரிசுத்தரே