1057.இன்னிசை பாடியே வாழ்த்துவோமே
இன்னிசை பாடியே வாழ்த்துவோமே
இறைமகனின் அன்னையைப் போற்றுவோமே
தஞ்சமே என் தாயென வேண்டுவோமே
தரணியர் தாம் ஒன்று சேர்ந்து பாடுவோமே
1. ஆயிரம் நாவுகள் வேண்டுமம்மா உன் புகழ் பாட
கண்கள் இரண்டும் போதாதம்மா உன் எழில் காண
அன்புத் தெய்வமே உன் வழி நானென்று
கலங்கித் தவித்த மனிதருக்கு மீட்பரைத் தந்தாய்
2. மாந்தர்களுள் ஆசி மிகப் பெற்றவள் நீரே
மாந்தர் எங்கள் குறைகளை
உம் பதம் வைத்தோம்
இறைமக்கள் இவர் சொல்வதுபோல் செய்யுங்கள் என்ற
இறைவழியில் நடந்து உந்தன் மகிமை பாடுகின்றோம்