1061.எந்தன் ஆன்மா எந்தன் ஆன்மா
எந்தன் ஆன்மா எந்தன் ஆன்மா
இறைவனைப் புகழ்கின்றது
1. தாழ்ந்த என்னை உயர்த்திவிட்டார் இறைவனைப் புகழ்கின்றது
இது முதல் எல்லாத் தலைமுறை போற்றும் - இறைவனைப்
2. வல்லவர் எனக்கு அருஞ்செயல் புரிந்தார் - இறைவனைப்
தூயவர் என்பதும் அவரது பெயராம் இறைவனைப் புகழ்கின்றது
3. தலைமுறைக்கெல்லாம் விளங்குகின்றார் - இறைவனைப்
தன் தோள் வலிமை காட்டியுள்ளார் இறைவனைப் புகழ்கின்றது
4. செருக்குற்றோரைச் சிதறடித்தாரே இறைவனைப் புகழ்கின்றது
வலியவர் ஆட்சி அகற்றிவிட்டார் இறைவனைப் புகழ்கின்றது
5. பசித்திருப்போரை நலன்களால் நிறைந்தார் - இறைவனைப்
செல்வரை வெறுங் கையாய் அனுப்பி விட்டார் - இறைவனைப்