1075.கிருபை தயாபத்தின் மாதாவாய்
கிருபை தயாபத்தின் மாதாவாய்
இருக்கின்ற இராக்கினி நீ வாழ்க - 2
எங்கள் சீவியமும் நீயே நிதம் தஞ்சமும் நீயே - 2
அம்மா அம்மா உன்னை நம்பினவர் இதுவரை
ஒன்றும் இல்லாமல் போனதில்லை நாளும் வரை - 2
ஏக அடைக்கலத் தாயல்லவா ஏழு துறைக்கும் நீயல்லவா - 2
1. ஏகப் பிரதாபத்தின் இராக்கினியே
எழில்மிகு மனமுள்ள கன்னிகையே - 2
வான் தேவ இரகசியமே வளரும் நல் அதிசயமே - 2 அம்மா