1080.சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா
சதா சகாய மாதா சதா சகாயம் செய்யும் மாதா
தினந்தோறும் யாரும் வேண்டினாலும்
இல்லை என்னாத மாதா - 2
1. ஆதி பிதா ஆனவரின் அன்பான புத்திரியே - 2
சோதி சுடர் தேவன் திருத்தாயான உத்தமியே - 2
2. இசுபிரித்து சாந்து தேவன் இன்பமே பத்தினியே - 2
இசிட்ட பிர சாதவாக்கால் என்றதும் சத்தியமே - 2
3. வாசம் சேரும் ரோசாப்பூவே மாசற்ற தாய்மரியே - 2
நேசமுடன் இயேசுவையே நேசிக்க செய்குவையே - 2