1086.தவமிருந்தோம் உம்மைக் காண அம்மா மரியே
தவமிருந்தோம் உம்மைக் காண அம்மா மரியே
தவமிருந்தோம் உம்மைக் காண அம்மா மரியே
தரிசனம் நீ தரவேண்டும் ஏழை எமக்கே
உந்தன் அன்பு ஒன்றே போதும்
உனைப் பாடும் சீவநாதம்
எங்கள் அன்னையே - 2
அம்மா மரியே தாயே மரியே - 2
1. அகிலம் போற்றும் அன்னை மரியே ஆண்டவரின் அன்புத் தாயே
ஞாலம் போற்றும் ஞானம் நீயே காலம் போற்றும் கன்னித் தாயே
எங்கள் குறை யாம் உணர்ந்தோம் - 2
உந்தன் பாதம் நாடி வந்தோம்
யாருமில்லா ஏழை எங்கள் துயரம் போக்குவாய் - 2
அம்மா மரியே தாயே மரியே - 2
2. இதோ உம் அடிமை என்றாய் இறைவனின் அன்னையானாய்
பெண்களுள் பேறு பெற்றாய் அருள் நிறை அன்னையானாய்
கோடி மக்கள் குறைகளெல்லாம் - 2
தீர்த்து வைக்கும் எங்கள் தாயே
தஞ்சம் என்று நாடி வந்தோம் கருணை காட்டுவாய் - 2