1089.தாயே உந்தன் அன்பு சிறந்தது - இந்த
தாயே உந்தன் அன்பு சிறந்தது - இந்த
உலகம் சொல்லுதம்மா
அம்மா உந்தன் பாசம் மேலானது - என்
உள்ளம் சொல்லுதம்மா
வாழ்க நீயே கல்யாணத் தாயே - 2
1. தாயின் வயிற்றில் தோன்றுமுன்னே
உன்னைத் தேர்ந்தது இறையன்பு
அலகை உலகின் அழிவை நாட
அவனை அழித்தது உனதன்பு
முப்பொழுதும் கன்னியான அருள்தரும் தாய் நீயே
எப்பொழுதும் மூவுலகும் வாழத்துகின்ற தாயும் நீயே
வாழ்க நீயே கல்யாணத் தாயே - 2
2. தேடி வருவோர் பாவியென்றாலும்
அள்ளி அணைப்பது உனதன்பு
பதவி பட்டங்கள் இல்லையென்றாலும்
உள்ளம் காண்பது உனதன்பு
உண்மை அன்பை நம்பா உலகில் உனதன்பால் நிறைத்தாயே
விலையில்லா உமதன்பு என்றும் குறையா செல்வம் தாயே