1104.பரலோக பூலோகத் தாய்மரியே
பரலோக பூலோகத் தாய்மரியே
பாவிகளின் அடைக்கலமே - 2
தோப்புவிளையின் காவலியே
புதுமைகள் என்றும் புரிபவளே - 2
வாழ்க மாமரியே வாழ்க தாய்மரியே - 2
1. இயேசுவை உலகிற்கு ஈன்றவளே
மாசில்லா கன்னியே மாமரியே - 2
பெண்களுள் சிறந்த பேரேழிலே
இறைவனை நம்பிய திருமகளே - 2 வாழ்க
2. தூய நல் ஆவியின் ஆலயமே
அருள்நிறை மரியின் ஓவியமே - 2
எம் நிறை மகிழ்வின் காரணமே
நம்பிக்கை குன்றியோரின் ஆதாரமே - 2 வாழ்க
பாவிகளின் அடைக்கலமே - 2
தோப்புவிளையின் காவலியே
புதுமைகள் என்றும் புரிபவளே - 2
வாழ்க மாமரியே வாழ்க தாய்மரியே - 2
1. இயேசுவை உலகிற்கு ஈன்றவளே
மாசில்லா கன்னியே மாமரியே - 2
பெண்களுள் சிறந்த பேரேழிலே
இறைவனை நம்பிய திருமகளே - 2 வாழ்க
2. தூய நல் ஆவியின் ஆலயமே
அருள்நிறை மரியின் ஓவியமே - 2
எம் நிறை மகிழ்வின் காரணமே
நம்பிக்கை குன்றியோரின் ஆதாரமே - 2 வாழ்க