1106.புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை
புகழ்வாய் மனமே இசைப்பாய் கானமழை
பணிவாய் புலன்களே மேரி மாதா சந்நிதியில் - 2
1. அவள்தான் உன் அன்னையே உனக்காய் செபிப்பவளுமே
உன் ஆத்ம வாஞ்சையுமாய் இருப்பாள் அவள் என்றுமே
ஒருபோதும் மறவாமலே புவிமீது காத்திடுவாள் - 2
2. தெய்வமாதா தான் அவளே செய்வதெல்லாம் மகத்துவமே
போக்குவாள் உன் துயரங்களை துதிப்பாய் நீ அவள் அடியே
வேளாங்கண்ணியளாம் அன்னையை மறவாமலே தினமும் - 2