1108.பொற்பை நகரின் காவலியே
பொற்பை நகரின் காவலியே
பாசத்தோடு பாட வந்தோமே - 2
பரிவுடன் எம் குறைதீர்க்க பரமன் உன் இயேசுவைக் கேளும் - 2
1. நோயில் வாடும் எம்மவர்க்கு நோய் தீர்க்கும் மருந்தானாய்
எளிய எங்கள் வேண்டுதலை ஏற்று எமக்கு வரம் தருவாய் - 2
2. ஆண்டவர் அருளால் நிறைந்து இயேசுவையே எமக்குத் தந்தாய்
இயேசு வழியில் நடந்திடவே எமக்கு என்றும் துணை நிற்பாய் - 2