முகப்பு


1110.மரியின் மடியில் மனிதம் மலர
மரியின் மடியில் மனிதம் மலர
சுரங்கள் இசைக்கின்றேன் - 2
ஏழை மனத்தின் ஏக்கம் தீர வரங்கள் கேட்கின்றேன் - 2
மரியே தாய்மரியே மரியே அருள்மரியே

1. பாலைமணலில் பயணம் போலே எந்தன் துணையே நீதானே -2
மரியே மரியே மரியே மரியே
அந்தச் சோலை மலர்கள் பூப்பது போல் - நீ
எந்தன் மனத்துக்குள் பூத்திருந்தாய்
மரியே மரியே நீ எந்நாளும் தாய்மரியே
நீ எந்நாளும் அருள்மரியே

2. தேடும் போது வாழ்க்கை வந்தால் உந்தன் கருணை அதுதானே - 2
மரியே மரியே மரியே மரியே
அந்தக் காலைக்குயிலின் கீதம் போல் - நீ
எந்தன் நெஞ்சில் பதிந்திருந்தாய் - மரியே