1115.மனசெல்லாம் மெல்ல மெல்ல
மனசெல்லாம் மெல்ல மெல்ல
மரியே உன் பேரைச் சொல்ல
அகமே அகமே அருள் நிறையுதம்மா
பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
அருளால் அருளால் அம்மா உன் அருளால்
கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம்
எக்காளம் ஊதுவோம் புகழ்ந்து பாடுவோம்
செபமாலை சூட்டி மங்கலங்கள் கூறுவோம்
1. இறைவன் வாழும் சீயோன் நகரமே
யாவே தங்கிய சீனாய் சிகரமே
அழிந்திடா பேழையே அழகான சோலையே
விண்ணக வாசலே மாசில்லாத கன்னியே
ஆணவத்தைத் தாழ்ச்சியினால் ஆளும் செபமாலையே
2. இறைவன் உம்மை விரும்பியதாலே
உறைவிடமாக உமைத் தேர்ந்தாரே
ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே
அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
நன்றி சொல்லிப் போற்றுவோம்
மரியே உன் பேரைச் சொல்ல
அகமே அகமே அருள் நிறையுதம்மா
பூ பூக்கும் நந்தவனம் போல் எந்தன் மனம் தினம்
அருளால் அருளால் அம்மா உன் அருளால்
கைத்தாளம் போடுவோம் மகிழ்ந்து கூடுவோம்
எக்காளம் ஊதுவோம் புகழ்ந்து பாடுவோம்
செபமாலை சூட்டி மங்கலங்கள் கூறுவோம்
1. இறைவன் வாழும் சீயோன் நகரமே
யாவே தங்கிய சீனாய் சிகரமே
அழிந்திடா பேழையே அழகான சோலையே
விண்ணக வாசலே மாசில்லாத கன்னியே
ஆணவத்தைத் தாழ்ச்சியினால் ஆளும் செபமாலையே
2. இறைவன் உம்மை விரும்பியதாலே
உறைவிடமாக உமைத் தேர்ந்தாரே
ஆண்டவர் உம்மிலே வாழ்கிறார் என்றுமே
அனுதினம் தீமைகள் அழியுமே மண்ணிலே
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
நன்றி சொல்லிப் போற்றுவோம்