1119.மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்
மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் - 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
1. மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே - 2
மேரி உன் சோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா
2. காவல் இல்லாத சீவன் கண்ணீரிலே - 2
கரை கண்டிராத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா
3. பிள்ளை பெறாத பெண்மை தாயானது - 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா