முகப்பு


1125.யாத்ரி கட்குப் பாதை காட்டும் தாரகையே
யாத்ரி கட்குப் பாதை காட்டும் தாரகையே
என்றும் கன்னித் தாயே என் தஞ்சமே வாழ்க
ஆவே ஆவே ஆவே மரியே - 2

1. தேவ தூதன் சொன்ன தேவ வாழ்க்கை ஏற்று
ஏவை பேரை மாற்றும் சீவ இன்பம் ஊற்றும் - ஆவே

2. பாவ இருள் போக்கி வேத ஒளி யாக்கி
ஆவியின் நோய் தீரும் சீவ வரந் தாரும் - ஆவே