1135.வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவை அடியினிலும் இறைத் திருவுeம் ஏற்றாயே - 2
1. பன்னிரு வயதில் ஆலயத்தில் - அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை - 2
கரங்களை விரித்தே கள்வனைப்போல்
கழுமரத்தினில் கண்டதனால்
2. திருமணப் பந்தியில் கனி இரசமே - அன்று
அருளிய திருமகனை - 2
குருதி சிந்தி கடற்காடியினை - இன்று
பருகிடக் கண்டதனால்
சிலுவை அடியினிலும் இறைத் திருவுeம் ஏற்றாயே - 2
1. பன்னிரு வயதில் ஆலயத்தில் - அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை - 2
கரங்களை விரித்தே கள்வனைப்போல்
கழுமரத்தினில் கண்டதனால்
2. திருமணப் பந்தியில் கனி இரசமே - அன்று
அருளிய திருமகனை - 2
குருதி சிந்தி கடற்காடியினை - இன்று
பருகிடக் கண்டதனால்