1136.வெண்பனிமேகம்நடுவினிலேநிலவாய் உலவும்பெண்அரசியே
வெண்பனிமேகம்நடுவினிலேநிலவாய் உலவும்பெண்அரசியே
புன்னகையில் என்னை அழைத்தாயே
அடைக்கலம் தந்து காத்தாயே
மாதரசி மாதாவே மாறாத நல்லுறவே
வாழ்க வாழ்க மாமரியே வாழ்க வாழ்கவே - 2
1. மலையென சூளும் துன்பமெல்லாம்
பனியென உருகும் உன்னருளால்
தளர்ந்திடும் இதயம் திடமாகிடுமே - 2
தாயே உன் ஆலய தரிசனத்தால் - 2
2. புல்லாங்குழலின் துளைகளிலே
புகுந்திடும் தென்றல் இசையாகும்
உன்னைச் சேர்ந்திடும் நெஞ்சங்களெல்லாம் - 2
உன்னதர் வாழும் இடமாகும் நிச்சயமே - 2
புன்னகையில் என்னை அழைத்தாயே
அடைக்கலம் தந்து காத்தாயே
மாதரசி மாதாவே மாறாத நல்லுறவே
வாழ்க வாழ்க மாமரியே வாழ்க வாழ்கவே - 2
1. மலையென சூளும் துன்பமெல்லாம்
பனியென உருகும் உன்னருளால்
தளர்ந்திடும் இதயம் திடமாகிடுமே - 2
தாயே உன் ஆலய தரிசனத்தால் - 2
2. புல்லாங்குழலின் துளைகளிலே
புகுந்திடும் தென்றல் இசையாகும்
உன்னைச் சேர்ந்திடும் நெஞ்சங்களெல்லாம் - 2
உன்னதர் வாழும் இடமாகும் நிச்சயமே - 2