முகப்பு


1322.என் தேவனே நான் உம்மை நம்புகிறேன்
என் தேவனே நான் உம்மை நம்புகிறேன்
நான் உம்மை வணங்குகிறேன்
நான் உம்மை எதிர்நோக்குகிறேன்
நான் உம்மை அன்பு செய்கிறேன்
உம்மை நம்பாதவர்க்காகவும்
உம்மை வணங்காதவர்க்காகவும்
உம்மை எதிர்நோக்காதவர்க்காகவும்
உம்மை அன்பு செய்யாதவர்க்காகவும்
உமது மன்னிப்பைக் கேட்கிறேன் - 2