1325.தந்தையே உம்மை வணங்குகின்றோம்
தந்தையே உம்மை வணங்குகின்றோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உம்மை அன்பு செய்கின்றோம்
இயேசுவே உம்மை வணங்குகின்றோம்
ஆவியே உம்மை வணங்குகின்றோம்
மூவோர் இறைவா வணங்குகின்றோம்
வாழ்வை உமக்கு அளிக்கின்றோம்
உம்மை அன்பு செய்கின்றோம்
இயேசுவே உம்மை வணங்குகின்றோம்
ஆவியே உம்மை வணங்குகின்றோம்
மூவோர் இறைவா வணங்குகின்றோம்