1328.படைப்பின் இறைவன் பீடத்தில் இருக்கின்றார்
படைப்பின் இறைவன் பீடத்தில் இருக்கின்றார்
உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார்
1. உள்ளம் என்றொரு கோயில் - அதில்
உயிராய் இருப்பான் இறைவன்
அப்பம் என்றொரு உருவில் - அவன்
உணவாய் இருப்பான் உலகில்
2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்
இன்பம் நிறைப்பது இல்லை
ஒளியைச் சிந்தி அருள்வாய் -
பாவ இருளில் வருவது இல்லை
3. தலைவன் என்றொரு உறவு - அவன்
பலியில் வந்ததின் நிறைவு
இதயத் தாமரைக் கதவு - தினம்
திறந்தால் வருவது உணவு
உணவின் உருவில் இதயத்தில் வருகின்றார்
1. உள்ளம் என்றொரு கோயில் - அதில்
உயிராய் இருப்பான் இறைவன்
அப்பம் என்றொரு உருவில் - அவன்
உணவாய் இருப்பான் உலகில்
2. இதயம் கொடுத்தவன் இறைவன் - மண்
இன்பம் நிறைப்பது இல்லை
ஒளியைச் சிந்தி அருள்வாய் -
பாவ இருளில் வருவது இல்லை
3. தலைவன் என்றொரு உறவு - அவன்
பலியில் வந்ததின் நிறைவு
இதயத் தாமரைக் கதவு - தினம்
திறந்தால் வருவது உணவு