063. ஆண்டவர் என் ஆயன்
ஆண்டவர் என் ஆயன்
எனக்கேதும் குறை இல்லை
1. பசும்புல் வெளிமீது என்னை இளைபாற்றி
பாங்கான நீர் நிலைக்கு அழைத்துச் செல்வாரே - 2
சாவின் இருள் பள்ளத்தாக்கில் நடந்திட நேர்ந்தாலும் - 2
புத்துயிர் அளித்தென்னை நீதிவழி நடத்திடுவார் – 2
2. என்னுடன் நீர் இருப்பதனால் தீமை கண்டு அஞ்சேனே
உன் கோலும் உடனிருப்பும் எனை என்றும் தேற்றிடுமே - 2
எதிரிகளின் கண்முன்னே விருந்தென களிக்கின்றீர் - 2
நறுமண தைலத்தால் அபிஷேகம் செய்கின்றீர் - 2
3. நான் வாழும் நாளெல்லாம் உமதருள் என் மேலே
நலமும் உன் பேரன்பும் எனை சூழ்ந்து வந்திடுமே
ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாட்கள் வாழ்ந்திருப்பேன் - 2
ஆயன் உந்தன் கரங்களிலே காலமெல்லாம் மகிழ்ந்திருப்பேன் – 2