067.ஆண்டவர் படைத்த நாள் இதுவே
ஆண்டவர் படைத்த நாள் இதுவே
அருள்தனை தருகின்ற நாள் இதுவே - 2
புதிய வானம் புதிய பூமி மலரும் நாள் இதுவே
புதிய உள்ளம் புதிய மனம் காணும் நேரம் இது
அவர் இல்லம் சென்று அவரை வணங்குவோம்
அவர் பெயர் சொல்லி அவரை வாழ்த்துவோம் - 2
1. உலகம் தோன்றும் காலம் முன்பே
கிறிஸ்து வழியாய் நம்மை தேர்ந்தார்
அவரின் வழியாய் தம் மக்களாக
அன்பினாலே முன் குறித்தார்
அவர் வழியாக அருளை தந்தார்
திருவுளப்படியே அனைத்தும் செய்தார்
ஞானத்தையும் அறிவையும் நமக்கு தந்தார்
மறைபொருள் அனைத்தையும் நமக்கு சொன்னார்
2. கிறிஸ்து வழியாய் தமது திட்டத்தை கடவுளே நிறைவேற்றினார்
அவரே நமது உள்ளத்திலே தந்தீர் வல்லமையோடு செயல்படுவார்
அவர் வழியாக அனைத்தும் தந்தார்
அவரின் மாட்சியில் பங்கும் தந்தார்
கிறிஸ்துவில் நம்பிக்கையே நாம் வைப்போம்
கடவுளின் மாட்சியே புகழ்ந்து சொல்வோம்
அருள்தனை தருகின்ற நாள் இதுவே - 2
புதிய வானம் புதிய பூமி மலரும் நாள் இதுவே
புதிய உள்ளம் புதிய மனம் காணும் நேரம் இது
அவர் இல்லம் சென்று அவரை வணங்குவோம்
அவர் பெயர் சொல்லி அவரை வாழ்த்துவோம் - 2
1. உலகம் தோன்றும் காலம் முன்பே
கிறிஸ்து வழியாய் நம்மை தேர்ந்தார்
அவரின் வழியாய் தம் மக்களாக
அன்பினாலே முன் குறித்தார்
அவர் வழியாக அருளை தந்தார்
திருவுளப்படியே அனைத்தும் செய்தார்
ஞானத்தையும் அறிவையும் நமக்கு தந்தார்
மறைபொருள் அனைத்தையும் நமக்கு சொன்னார்
2. கிறிஸ்து வழியாய் தமது திட்டத்தை கடவுளே நிறைவேற்றினார்
அவரே நமது உள்ளத்திலே தந்தீர் வல்லமையோடு செயல்படுவார்
அவர் வழியாக அனைத்தும் தந்தார்
அவரின் மாட்சியில் பங்கும் தந்தார்
கிறிஸ்துவில் நம்பிக்கையே நாம் வைப்போம்
கடவுளின் மாட்சியே புகழ்ந்து சொல்வோம்