155. கக கக கா ரிச ரிகா ரிரிரிரிரி பகரிசா
கக கக கா ரிச ரிகா ரிரிரிரிரி பகரிசா
சாகாரிகா சரிசாநி சாகரிகா
கபசாநி பக ரிசா நிசகா ரி சசசா - 2
இறைவனின் திருச்சபையில் அன்பின் இதயங்கள் இறையருளால்
இணைந்திடும் வேளையிது
1. என்னென்ன தேவைகள் - இங்கு
என்னென்ன தேடல்கள்
அன்பின் தேவனை தேடிடுங்கள்
எண்ணிய யாவுமே - இங்கு
என்றும் கைகூடுமே
அன்பின் தேவனை வேண்டிடுங்கள்
இந்த காலம் உள்ள வரையிலும்
இயேசு தந்த வேதம்
அன்பின் பாடம் என்றும் பகர்ந்திடுவோம் – 2
திருப்பலியினில் இணைந்திடுவோம்
2. தூயவர் பாதமே - துயர்
துன்பங்கள் தீருமே
நம் தேவனை தேடிடுங்கள்
புனித திருப்பலி - புவி
வாழ்வின் முதல் படி
திருப்பலியினில் கலந்திடுங்கள்
இந்த காலம்
சாகாரிகா சரிசாநி சாகரிகா
கபசாநி பக ரிசா நிசகா ரி சசசா - 2
இறைவனின் திருச்சபையில் அன்பின் இதயங்கள் இறையருளால்
இணைந்திடும் வேளையிது
1. என்னென்ன தேவைகள் - இங்கு
என்னென்ன தேடல்கள்
அன்பின் தேவனை தேடிடுங்கள்
எண்ணிய யாவுமே - இங்கு
என்றும் கைகூடுமே
அன்பின் தேவனை வேண்டிடுங்கள்
இந்த காலம் உள்ள வரையிலும்
இயேசு தந்த வேதம்
அன்பின் பாடம் என்றும் பகர்ந்திடுவோம் – 2
திருப்பலியினில் இணைந்திடுவோம்
2. தூயவர் பாதமே - துயர்
துன்பங்கள் தீருமே
நம் தேவனை தேடிடுங்கள்
புனித திருப்பலி - புவி
வாழ்வின் முதல் படி
திருப்பலியினில் கலந்திடுங்கள்
இந்த காலம்